பொங்கல் திருநாள் , தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

எழுத்து தளத்தின் நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும்
எனது பொங்கல் திருநாள் மற்றும் தமிழா புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
உலகத்தமிழர் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள் !

எழுதியவர் : பழனி குமார் (13-Jan-21, 8:46 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 2196

மேலே