காற்று வீசுகிறது

காற்று வீசுகிறது

இரக்கமில்லா காற்று
கவிதை வாசிக்கிறது

வருடி செல்லும் வரிகள்
அவள் முந்தானையை
பறக்க செய்ய
இறுக்கி
சொருகும் பெண்கள்

கண்ணை மறைத்து
புகையாய் பறக்கும்
தூசுகள்

இரு கால்களுக்கு
இடையில் புகுந்து
சென்று நடை
தடுமாற வைக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (19-Jan-21, 3:03 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaatru veesukirathu
பார்வை : 99

மேலே