அந்நிய செலாவணி இல்லாத

ஏணி உன்னை மேலே ஏற்றிவிடுகிறது
ஏணி ஏறிய உன்னை கீழே இறக்கிவிடுகிறது
அந்நிய செலாவணி இல்லாத
ஏற்றுமதி இறக்குமதித் தொழில் ஏணிக்கு !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jan-21, 10:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே