தெருவினிலே என் தேவதை

தேர் உலா நிறைவான மருகுனிலே
வலைந்த வில் விழிகளுக்கு மத்தியில் வட்ட மனாலமிட்டு
அருகம்புல் போன்ற தங்கசங்கிலியோ அழகு பணிமலத்தை அலங்கரிக்க
என்னவளே பூக்களின் மீது அவ்வளவு காதாலா என்ன!!!!!!!
ஆரமம் ஒன்றையே உன் கூந்தலில் அரங்கேற்றியுள்ளாய்
ஆணமாய் உன் எலுவை கரம்பற்றி
இயல்பாய் நீ வருகையிலே
என்னைச்சூழ்ந்த கரஒலியும் கூக்குரலும் மாறியதே ரம்மிய ஓதையாக
நம்மைசூழ்ந்த கடும்பனைத்தும்
என் கருவிழியிலிருந்து தெளிவற்று போனது
நடக்கும் வட்டிகையாய் வலம் வரும் உன்னை
என் தோலர்களின் கேலிக்கைக்கு ஆஞ்சியும் கூட உன் ஆயினிலே ஞஞ்ஞை ஆன என்னை
சிறிதும் கண்பாரமல் போவது என் துனிவடி

எழுதியவர் : தீபிகா. சி (24-Jan-21, 1:18 pm)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 292

மேலே