காதல்

என்றும் மலர் என்பது மலர்த்தான்
ஆனாலும் ரோசாவை மல்லி என்றால்
ரோசாவுக்கு பிடிக்காது அதுபோல அழகு
மல்லிகையை ரோசாவென்றால் மல்லிகைக்கு
பிடிக்காது அதுபோல கனவில் கணவன்
தன் பெயரை அழைக்காது வேறோர் பெண்ணின்
பெயரைக் கூப்பிட்டால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jan-21, 8:43 pm)
Tanglish : kaadhal
பார்வை : 315

மேலே