காதல்
பேசாது கேளாது பார்வை ஒன்றாலே
ஓசைபடாது பார்வை ஒன்றாலே மட்டும்
இருவர் உள்ளத்தில் புகுந்து புது
உறவு தருவது காதல்