இருகன்னங்களின் குழிவுகள் அழகிய ஓவியம் தீட்டுது

இதழோரப் புன்னகையில் வெள்ளைப் பூக்கள் உதிருது
இருகன்னங்களின் குழிவுகள் அழகிய ஓவியம் தீட்டுது
இளவேனில் தென்றல் வந்து இதயத்தில் கவிதை எழுதுது
இருவிழி ஒருமொழி இருகுழிவு அந்தியின் ஓவியம் இது !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jan-21, 7:13 pm)
பார்வை : 96

மேலே