நீ வந்தால்தான்

மௌனமாய் புலரும் காலை
மலர்கள் விரியும் மாலை
கவிஞன் நெஞ்சிற்கு சோலை
நீ வந்தால்தான் முழுமை !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jan-21, 7:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nee vanthaalthaan
பார்வை : 140

மேலே