உன் விழிகளைக் கண்டாலே
உன் விழிகளைக் கண்டாலே
********
தந்தம்நிகர் புஜங்களை தன்னகத்தே கொண்டவளே
தெவிட்டாத தேனொத்த சிரிப்பினை உதிர்ப்பவளே
எதுகையும் மோனையும் என்நெஞ்சில்
அமர்நததடி
வானிலவை கண்டபின்பும் தோன்றாத கவியூற்று
ஊறுமது பெண்மானே உன் விழிகளைக் கண்டாலே