ஹைக்கூ

வெடிக்கா பட்டாசு சிதறல்
மகிழ்ச்சியோடு தேடும் ஏழைச்சிறுவர்
தீபாவளி

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (24-Jan-21, 7:56 pm)
Tanglish : haikkoo
பார்வை : 155

மேலே