கண்ணனின் கீதம்

எங்கிருந்தோ வந்து எந்தன் காதில்
வந்து மோதியது ஒரு இன்பநாதம்
வேங்குழலின் மயக்கும் இசையாய் எந்தன்
இதயத்தைத் துளைத்து தூங்கி கொண்டிருந்த
எந்தமாவை எழுப்பி இதுவே நீயென்றது
எந்தன் கண்ணனின் கீதமிது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Feb-21, 10:05 am)
Tanglish : kannanin keetham
பார்வை : 95

மேலே