காதல்
அவனைப் பார்த்தேன் அவனும் என்னை
செய்வதறியாது மனத்தைக் கேட்டேன் என்செய்ய
மனமோ சொன்னது உந்தன் இதயத்தைக்
கேளு கொஞ்சம் என