அவள் கண்ணோட்டம்
நின்று மெல்ல ஓடும் நதியின் ஓட்டம்
நிந்தன் விழிகளின் ஓட்டத்தில் கண்டேன்
நதியின் ஓட்டம் கண்டோர் மனதில்
சேர்க்கும் குளுமை உந்தன் கண்ணோட்டம்
என்மனதிற்கு அவ்வண்ணம்