காதல்

காதல் தேடி அவன் பின்னால் சென்றேன் நான்
காதல் கண்டேன் அல்லேன் அவன் பார்வையில் நான்
கண்டுகொண்டேன் காமம் கண்டபின் விட்டு விட்டேன்
அவன்பின் தொடர்வதை அந்தோ நான் என்செய்வேன் அவனோ
இப்போது என்னை விடாது துரத்துகின்றானே
இப்படித்தான் வேண்டா விருப்புகள் துன்பம் தரும்
நான் அறிந்த உண்மை இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Feb-21, 9:46 am)
Tanglish : kaadhal
பார்வை : 76

மேலே