இறைவா

உதிக்கும் நேரமெல்லாம், எனக்கானது இல்லை என்றாலும், இறைவா,,,
உன்னை நினைக்கும் நேரமெல்லாம் எனக்கானது தான்... வழி அனுப்பி வை இறைவா!!! என் கவிதையின் முதல் பக்கத்தில் உன் முகவரியோடு...

எழுதியவர் : Vennila Ponnusamy (10-Feb-21, 10:10 pm)
சேர்த்தது : Vennila
Tanglish : iraivaa
பார்வை : 46

மேலே