வலி

வலி நிறைந்த வாழ்வு 

வேதனை நிறைந்த மனது

மகிழ்வுடன் நடிக்கத் தொடங்கினேன்

என்றாவது ஒருநாள் விடியுமென

விதி நானே வலியவன் என்றது 

உனக்கு விடியலே இல்லை என்றது 

உன்னை விட மாட்டேன் என தொடர்கிறது

உன் உருவத்தில் என்னைச் சிதைக்க…

எழுதியவர் : Indhumathi (11-Feb-21, 9:34 am)
சேர்த்தது : indhumathi
Tanglish : vali
பார்வை : 39

மேலே