சில்க் ஸ்மிதா

சல்லாப பார்வையை
தில்லாக வீசிய தேவதை
இல்லாத போதிலும்
இதயங்களில் வாழ்கிறாள்

எழுதியவர் : ஜோவி (16-Feb-21, 2:15 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 1753

மேலே