கிறுக்கிய வரிகள் சேர்த்துப் பார்த்தால்

தேதியில்லா நாட்குறிப்பு
அரையும் குறையுமாய்
இங்குமங்குமாய்
கிறுக்கிய வரிகள்
சேர்த்துப் பார்த்தால்
ஒரு கவிதை
அதில் இலக்கணமில்லை இலக்கியமில்லை
நீ இருக்கிறாய் ....ஆதலால் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Feb-21, 3:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே