காதல்

ரசித்து
மறுத்து
சகித்து
சலித்து
அதில் கூட
லயித்துப் போக செய்வதே...
காதல்...

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (27-Feb-21, 8:58 am)
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே