இன்னும் எழவே இல்லை

அவன் வார்த்தைகளில் வழுக்கியவள்...
இன்னும் எழவே இல்லை.
அதனால் தான் அவனையே எதிர்பார்க்கிறேன்...
அவன் கைகளை!

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (27-Feb-21, 8:55 am)
Tanglish : innum ezhave illai
பார்வை : 103

மேலே