தனிமை

தனிமையை தொலைத்திட கண்களை மூடி கட்டி அணைக்கிறேன் அவனை..
கண்மூடி காணும் கனவில் காதலியாகவும் நிஜத்தில் அவன் ரசிகையாகவும் நான்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (1-Mar-21, 8:51 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : thanimai
பார்வை : 192

மேலே