மனம்

மனம் பூப்போல
இருந்தால் மட்டும் போதாது,
வாடி உதிரும் போது
மறுபடியும் பூக்க வேண்டும்.

எழுதியவர் : Lakshiya (3-Mar-21, 11:25 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : manam
பார்வை : 108

மேலே