காதல் இரக்கம்

வெண்குரலில் வெண்பா
கண்ணாசைவில் கலிப்பா
புண்முறுவலில் குறட்பா
வஞ்சம் இல்லா வஞ்சிப்பா
கொஞ்சும் ஆசிரியப்பா ்்அப்பப்பா
அழகின் இலக்கண பா அவள்


தந்தேன் எனை அவளுக்கு தேன்
இன்பத்தேன் தனை கசிய கட்டிலில்
தந்தாள் தாள் நான் நெருட அன்பால்
இன்பத்தால் என் நகலை தெட்டிலில்

எழுதியவர் : அருண் (2-Mar-21, 1:39 am)
சேர்த்தது : arun
பார்வை : 232

மேலே