தேடல்
முதல் சந்திப்பில் இனம்புரியாத உணர்வை தந்தாய் மீண்டும் உனைகாண என் நெஞ்சத்தை ஏங்க வைத்தாயே
எனைச்சூழ்ந்த சுற்றம் அனைத்தும்
என் கருவிழியில் தெளிவற்று போகிறதே உனை காணமல்
கண்ணிமான நான் காண துடிக்கும் கன்னியே
நான் பார்க்க துடிக்கும் பாவையே
என் கருவிழியோ உன் முகம் காண நசை(விருப்பம்) கொள்கிறது
கண் முன்னே வந்துவிடு