ஹைக்கூ
மாமரம் அஃறிணை .....
கொடுத்துக் கொண்டே இருக்க
கொடுக்க மறுக்கும் மகன்

