நிறம் தரம்
கருப்பைக் கண்டு ஏன் வெறுப்பு
பிறப்பும் இறப்பும்
இறையருள் தானே
இடையில் எங்கு வந்தது பிரிவு
தேவை என்றும் ஒற்றுமை
இதை பழகிடவே
நித்தம் வளரும் தோழமை
இனி ஏது வீழ்ச்சி
என்றும் நிலைக்கட்டும் மகிழ்ச்சி
கருப்பைக் கண்டு ஏன் வெறுப்பு
பிறப்பும் இறப்பும்
இறையருள் தானே
இடையில் எங்கு வந்தது பிரிவு
தேவை என்றும் ஒற்றுமை
இதை பழகிடவே
நித்தம் வளரும் தோழமை
இனி ஏது வீழ்ச்சி
என்றும் நிலைக்கட்டும் மகிழ்ச்சி