அருகில் தொலைத்தேன்

அன்று!!!
உனக்கும் எனக்கும் இடையேயான பயணதூரம் அதிகம் இருப்பினும்
இதயத்தை உன்னருகே இருப்பதாக உணரவைத்தாய்

இன்று!!!
பார்க்கும் தூரத்தில் இருப்பினும்
இதயத்தை நீ இன்றி இல்லாதது போலவே உணரவைக்கிறாய்

எழுதியவர் : தீபிகா. சி (5-Mar-21, 4:30 pm)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : ARUGIL tholaithen
பார்வை : 215

மேலே