உயிரோட்டம்

உயிர் தெரிகிறது
உதடுகளில்
பருகினேன் மெல்ல
தாகம் தீர்க்கவே

உயிர் வாடியது
உணவு கொள்ள
உண்டேன்
பசி எடுக்கவே

பசி ஆறியது
களைப்படைந்தேன்
உறங்கினேன்
ஓய்வெடுக்காவே

காலம் சுழல்கிறது
கண் விழித்தேன்
உயிர் தெரிகிறது
உதடுகளில்

எழுதியவர் : ஸ்ரீதரன் (7-Mar-21, 9:14 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : UYIROTTAM
பார்வை : 84

மேலே