ஹைக்கூ

ஓயாமல் அழுதக்குழந்தை
சமாதானம் அடைந்தது
கையில் செல்போன்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (8-Mar-21, 8:20 am)
Tanglish : haikkoo
பார்வை : 166

மேலே