ஆன்மா எது

உன்னுடலோடு இயங்கிவரும் ஆன்மா,
இன்னும் எதுஇது வென்று தெரியாதுநீ
உன்னைக் கொஞ்சம் மறந்து உன்மதியை
மறைத்திடும் அகத்தையும் மறந்து இறு,
நீயார் என்பது மெல்ல மெல்ல
விளங்கும் ...நீ, நீநினைப்பது போல
உன்னுடன் அல்ல நீஉன்னுள் அணுவாய்
உன்னிதயத்தில் மறைந்திருக்கும் ஆன்மா
என்பதே அந்த அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Mar-21, 8:17 pm)
Tanglish : aanmaa ethu
பார்வை : 58

மேலே