உழைப்பிலே

உலக வாழ்வில் உயர்வுபெற
உன்னை நம்பி உழைத்திடுவாய்,
பலனது சொல்வார் பிழைத்திடவே
பார்த்தே உனது கையினையே,
நலமென நம்பிப் படுத்திடாதே
நாளை வாழ்வு உழைத்தால்தான்,
நலம்பெற உதவிடு அவருக்கும்
நம்பிச் செயல்படு கடமையிலே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Mar-21, 6:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 55

மேலே