வயலும் வாழ்வும்

மழைக்குப்பின் விவசாயம்,
மிக வேகமாய் நடைபெறுகிறது-
அடகு வியாபாரம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Mar-21, 6:13 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 87

மேலே