காரணகர்த்தா

என்னுள்ளே எரிமலையாகும்
ஏதோவோர் அக்கினித்துண்டுதான்
என்னையே எரியவைக்கும்
எல்லா காரியங்களுக்கும்
ஏக காரணமோ...?

எழுதியவர் : அமல்.சி.தேவ் (21-Mar-21, 9:34 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 47

மேலே