ஆழி

ஆழியின் குழந்தையே(அலையே)
பச்சிளம் குழந்தைகளை போல
முதல்முறை பார்க்கும்போது கொடுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியை
பலமுறை  பார்த்தாலும் சிறிதும் மங்காமல்
எப்படி உன்னால் மட்டும் அளிக்க முடிகிறது????

எழுதியவர் : தீபிகா. சி (23-Mar-21, 12:10 pm)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : aali
பார்வை : 2326

மேலே