பேச்சுப்போட்டி

நட்பென்னும் தலைப்பில்
எல்லோரும்
ஏதேதோ பேசுகையில்
நீ மட்டும் தான்
என்னைப் பேசினாய்
வென்றது
நம் நட்பு !

எழுதியவர் : விஜயகுமார்.துரை (28-Mar-21, 12:42 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 89

மேலே