கனவுப்பொழில் மோகினி

கோடை வருகையில் மென்குளிர்த் தென்றலாய்
மாலை வரும்போது சாயும் பொழுதாய்
கவிதை வரம்தரும் தேவதை யாய்வா
கனவுப்பொ ழில்மோ கினி !
கோடை வருகையில் மென்குளிர்த் தென்றலாய்
மாலை வரும்போது சாயும் பொழுதாய்
கவிதை வரம்தரும் தேவதை யாய்வா
கனவுப்பொ ழில்மோ கினி !