மௌனமாய் மாதுளையிதழ்

வாளாய் வளைந்து இருக்கும் கரும்புருவம்
தோளில் வளைந்து இருக்கும் எழில்மூங்கில்
மானின் இனம்காட்டும் மின்னல் இருவிழிகள்
மௌனமாய் மாதுளையி தழ் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-21, 9:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே