ஹைக்கூ
வசந்தத்தின் முதல் தூறல்
ஓட்டை வீட்டின் தகர கூரை மேல்
சொட்டி இசைத்ததோர் ராகம்
வசந்தத்தின் முதல் தூறல்
ஓட்டை வீட்டின் தகர கூரை மேல்
சொட்டி இசைத்ததோர் ராகம்