மெல்லச் சிரித்தால் மௌனம்

கைவளை ஓசை தருமொரு பூங்கவிதை
கால்கொலுசு ஓசைபா டும்காதல் தேன்கவிதை
மெல்லிதழ் மெல்ல மொழிந்தால் தமிழோசை
மெல்லச் சிரித்தால்மௌ னம்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-21, 10:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 139

மேலே