நிஜம்

பகலெனும்
மாயை அகற்றி
அகம் வெளுப்பதே
இரவு
அதன் வர்ணம்
நிஜம்!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (2-Apr-21, 6:35 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : nijam
பார்வை : 126

மேலே