மனதில் ஒரு ஏக்கம்

"அன்பு" காட்ட ஒரு அன்பு உள்ளம்.
"பாசம்" காட்ட ஒரு பண்பு உள்ளம்.
"உரிமை" காட்ட ஒரு உன்னத உள்ளம்.
"அக்கறை" காட்ட ஒரு பரிவு உள்ளம்.

எழுதியவர் : இரா. தெய்வானை (2-Apr-21, 4:42 pm)
Tanglish : manathil oru aekkam
பார்வை : 182

மேலே