நன்றி

இப்பொழுதெல்லாம்
பேரூந்தில்
ஆண்கள் எங்களை உரசுவதேயில்லை.
நன்றி கொரோனா!!!!


இப்படிக்கு,
ஒரு பெண்.

ச.தீபன்

எழுதியவர் : தீபன் (3-Apr-21, 5:23 pm)
சேர்த்தது : Deepan
பார்வை : 74

மேலே