வெறுக்கிறேன்

வெறுக்கிறேன்.

உன்னை வெறுக்கிறேன்.

வேண்டாமென ஒதுக்கிய
தீண்டாமை கொடுமையை,
மீண்டும் கொணர்ந்து
சீண்டும் கொரோனா,
உன்னை வெறுக்கிறேன்.

ஒரு நிம்மதி.......
இந்தத் தீண்டாமைக்கு,
சாதி மத பேதம் இல்லை.

ச.தீபன்

எழுதியவர் : தீபன் (3-Apr-21, 5:22 pm)
சேர்த்தது : Deepan
Tanglish : verukkiren
பார்வை : 85

மேலே