நீயாக வேண்டும்

என்னை நேசிக்க...
என்னைப் புரிந்துகொள்ள...
எனக்காக துடிக்க...
ஓர் உயிர் போதும்...
அது நீயாக வேண்டும்...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (4-Apr-21, 9:18 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : neeyaaga vENtum
பார்வை : 233

மேலே