காதலும் அரசியல்மும்

எந்த கட்சி
ஜெயித்தாலென்ன...?
தோற்றாலென்ன...?
என்னை
ஆட்சி செய்வது
நீதானே....***
என்
மொ(மு)த்த ஓட்டும்
உனக்கே

எழுதியவர் : Abhi Sathish (4-Apr-21, 8:37 am)
சேர்த்தது : Abhi Sathish
பார்வை : 75

மேலே