காதலன்
நேரிசை வெண்பா
அடர்சுருள் கேசம் அகன்றமார்பு வீரத்
தடத்தோள் பனையுயர் கால்கள் -- சுடர்வாள்
அடர்பெருமு ழங்கை அருஞ்சமர் ஆற்றும்
திடவிந்தி ரென்காத லன்
......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நேரிசை வெண்பா
அடர்சுருள் கேசம் அகன்றமார்பு வீரத்
தடத்தோள் பனையுயர் கால்கள் -- சுடர்வாள்
அடர்பெருமு ழங்கை அருஞ்சமர் ஆற்றும்
திடவிந்தி ரென்காத லன்
......