காதலும் மரணமும்

காதலும்
மரணமும்
அழையா
இரு விருந்தாளிகள்...
யாரும்
அறியா வண்ணம்
ஆட்கொண்டு...
ஒன்று
இதயத்தை
எடுத்துக்கொள்கிறது...
மற்றொன்று
அதன் துடிப்புகளை
எடுத்துக்கொள்கிறது...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (4-Apr-21, 9:50 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : kaathalum maranamum
பார்வை : 197

மேலே