உண்மையான நேசத்திற்கு

உண்மையான
நேசத்திற்கு
தூரம் ஒரு பொருட்டல்ல...
அந்த நேசத்தை
என்றும் நிரந்திரமாக
வைத்துக்கொள்ள...
நேர்மையும்
நம்பிக்கையும்
போதுமானது....!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (4-Apr-21, 9:44 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 487

மேலே