காதல் பயணம்

ஒவ்வொரு முறையும்
புதிதாக தொடங்கி...
எப்பொழுதுமே
முடிவடையாத
பயணம்...
உன்னுடனான
எனது
காதல் பயணம்...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (4-Apr-21, 9:36 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : kaadhal payanam
பார்வை : 247

மேலே