ஆயுள் முழுவதும் கூட போதாது

சில நிமிடங்கள் கூட போதும்
ஒருவர் மீது நேசங்கொள்ள...
ஆனால்..,

ஆயுள் முழுவதும் கூட போதாது
நேசித்த
உயிரை மறந்துவிட...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Apr-21, 7:02 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 363

மேலே